assam ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற லவ்லினா அசாமில் டிஎஸ்பியாக பதவியேற்பு நமது நிருபர் ஜனவரி 12, 2022 ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற லவ்லினா போர்கோஹெய்ன் அசாம் காவல்துறை துணை கண்காணிப்பாளராக இன்று பதவியேற்று கொண்டார்.